வியாழன், 19 ஜனவரி, 2017

கண்ணூர் சாலியர்கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பய்யன்னூரில் இருக்கும் அஷ்ட்டமச்சல் பகவதி அம்மன் கோவிலில் உலகப் புகழ்பெற்ற மீனமிருத்து திருவிழா கேரள சாலியர்களால் நடத்தப்படுகிறது. இந்தத் திருவிழாவின் தெய்யம் நடனம் கேரள பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar