சனி, 20 ஜூன், 2015

சாலியர் சத்திரம்

சாலியர்கள் பல் ஊர்களில் சத்திரம் வைத்திருக்கிறார்கள் .அவற்றின் சில தொலைபேசி எண்கள் ------
மதுரை --0452 2340218
திருப்பரங்குன்றம் ---0452 2485100
பழனி ---04545 244753
திருச்செந்தூர் --04639 246930
சென்னை --044 24803127
     மக்கள் பயனுக்காக .

புதன், 3 ஜூன், 2015

சாலியர் வரலாறு 12

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் ஸ்தல புராணத்தில் சாலி கோத்திர மஹரிஷியை பற்றி கூறப்பட்டுள்ளது .கீழே கண்ட படத்தில் பெருமாளின் கரத்தின் கீழே இருப்பவர்தான் "சாலி கோத்திர மஹரிஷி"

திங்கள், 1 ஜூன், 2015

சாலியர் வரலாறு 11

சாலியர் -குறிப்புகள்
         மஹாபாரதத்தில் பாண்டவர்கள் சாலிய மஹரிஷியின் ஆசிரமத்தில் தங்கிச் சென்றதாக சொல்லப்பட்டுள்ளது .
           உயர்ந்த வகை நெல்லை குறிக்க "சாலி நெல் " என்ற வார்த்தை  பெரும்பாணாற்றுப்படையில் கூறப்படுகிறது .
             ஆசிய ஜோதியில்,புத்தர் வரும் சம்பவத்தை குறிப்பிடும்போது "ஊடுபாவோட்டும் சாலியனும் பாவோட்டாமல் இடைவிட்டு ஓடி வந்தான்" என்று கூறப்பட்டுள்ளது .