பல்லவர் ஆட்சியில் சாலியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பல்லவர் ஆட்சியில் சாலியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஜனவரி, 2024

பல்லவர் ஆட்சியில் சாலியர்

 பல்லவர் ஆட்சியில் சாலியர் சமுதாயம் சீரும் சிறப்பும் பெற்று திகழ்ந்தது. பொதுமக்கள் விலை குறைந்த ஆடைகள் அணிந்தனர். நடன மாதுக்களின் ஆடைகள் கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்டன. காஞ்சிபுரம் அரண்மனையில் நெருங்கிய தொடர்புகளை சாலியர்கள் கொண்டிருந்தார்கள். (Pallavars BC - P.Meenakshi 193.3)