சோழர் தேசத்தில் சாலியக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோழர் தேசத்தில் சாலியக்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஜனவரி, 2024

சோழர்தேசத்தில் சாலியக்குடி

தஞ்சையைச் சார்ந்த பெண்ணாகடத்தில் பராந்தக நெடுஞ்சடையான் என்பவர், இரண்டாம் நந்திவர்மனை வெற்றிகொண்ட செயல் நடந்தது. புரட்சி கொடி தூக்கிய அந்த மன்னன் அடக்கப்பட்டான். வேலூர், விண்ணம், சாலியக்குடி முதலிய இடங்களில் பகைவர் பலர் ஒடுக்கப்பட்டனர். (தமிழர் வரலாறும் பண்பாடும். பக்கம் 233, 234 ஆசிரியர்:- ராஜு காளிதாசன்)