திங்கள், 1 ஜூன், 2015

சாலியர் வரலாறு 11

சாலியர் -குறிப்புகள்
         மஹாபாரதத்தில் பாண்டவர்கள் சாலிய மஹரிஷியின் ஆசிரமத்தில் தங்கிச் சென்றதாக சொல்லப்பட்டுள்ளது .
           உயர்ந்த வகை நெல்லை குறிக்க "சாலி நெல் " என்ற வார்த்தை  பெரும்பாணாற்றுப்படையில் கூறப்படுகிறது .
             ஆசிய ஜோதியில்,புத்தர் வரும் சம்பவத்தை குறிப்பிடும்போது "ஊடுபாவோட்டும் சாலியனும் பாவோட்டாமல் இடைவிட்டு ஓடி வந்தான்" என்று கூறப்பட்டுள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar